Mugilverse Studio logoMUGILVERSE3D DESIGN STUDIO

முகப்பு › 3D சேவைகள்

எல்லாத் துறைக்கும் 3D

Architecture · Interior · Electrical · Mechanical · Civil · Products · சிற்பம்

ⓘ Illustrative visuals – concept படங்கள்; முடிக்கப்பட்ட client projects அல்ல.

Architecture: 3D elevation, exterior & walkthrough – illustrative 3D renderArchitecture – illustrative மாதிரிArchitecture – illustrative மாதிரி
Architecture

Architecture: 3D elevation, exterior & walkthrough

தனி வீடுகள், villas, apartments, கடைகள், churches, மண்டபங்களுக்கு photoreal 3D elevation design – Kerala, Chettinad, தமிழ்நாடு contemporary அல்லது modern styles-ல். Builders, real-estate marketing-க்கு 4K walkthrough videos, aerial views-உம் சேர்க்கலாம்.

  • Quick 3D front elevation ₹2,500 முதல்; photoreal exterior ₹4,500/view
  • கூடுதல் angle அல்லது இரவு view ₹1,500/view
  • Apartment / commercial exteriors ₹8,000/view முதல்; aerial ₹12,000/view முதல்
  • Walkthrough video ₹15,000/நிமிடம் (add-on ஆக ₹9,000/நிமிடம்)
Quote கேளுங்கள்
Interior: living, kitchen, bedroom & commercial 3D – illustrative 3D renderInterior – illustrative மாதிரிInterior – illustrative மாதிரி
Interior

Interior: living, kitchen, bedroom & commercial 3D

வீடு, கடை, office-களுக்கு furniture, false ceiling, lighting, materials, நிற options-உடன் realistic 3D interior renders – carpentry தொடங்கும் முன்பே look-ஐ approve செய்யுங்கள்.

  • Interior render ஒரு view ₹3,500; அதே அறையின் கூடுதல் view ₹1,200
  • Shop / office interior 3D ₹13,500 முதல் (500 sqft வரை)
  • Furniture & joinery details ₹900/sheet
  • 360° panorama add-ons உண்டு
Quote கேளுங்கள்
3D floor plans & 2D working drawings – illustrative 3D render3D floor plans & 2D drawings – illustrative மாதிரி3D floor plans & 2D drawings – illustrative மாதிரி
3D floor plans & 2D drawings

3D floor plans & 2D working drawings

Furnished 3D floor plans, அளவுகளுடன் துல்லியமான 2D drafting: floor plans, elevations, sections, ceiling, flooring, electrical, plumbing point layouts – edit செய்யக்கூடிய digital files + PDF.

  • 3D floor plan ₹2,000/floor
  • Furniture-உடன் 2D floor plan ₹1,500/floor
  • Residential drawing set ₹4,500; detailed set ₹11,000
  • தனி sheet / sketch-to-digital ₹800/sheet
Quote கேளுங்கள்
Electrical: 3D electrical layouts, lighting & conduit routing – illustrative 3D renderElectrical – illustrative மாதிரிElectrical – illustrative மாதிரி
Electrical

Electrical: 3D electrical layouts, lighting & conduit routing

Wiring plan-ஐ எளிதாகப் புரிய வைக்கும் 3D electrical layouts: lighting, power points, switch boards, சுவர், slab வழியாக conduit routing, cable trays, DB இடங்கள், panel / switch rooms. சுவரை உடைக்கும் முன்பே electrician, contractor, வீட்டு உரிமையாளர் இடங்களை ஒப்புக்கொள்ள உதவும்.

  • Lighting, switch, socket point layouts 3D-யில்
  • Conduit, cable tray routing visualisation
  • Panel room, DB, switch-room 3D models
  • Electrical layout sheets ₹800/sheet; 3D models – custom quote
Quote கேளுங்கள்
Mechanical: HVAC ducting, plumbing, MEP coordination & equipment – illustrative 3D renderMechanical – illustrative மாதிரிMechanical – illustrative மாதிரி
Mechanical

Mechanical: HVAC ducting, plumbing, MEP coordination & equipment

வீடுகள், offices, commercial கட்டடங்களுக்கு 3D MEP modelling: HVAC duct, diffuser layouts, chilled-water, plumbing pipes, drainage, vent routing, fire lines, cable trays – எல்லாம் ஒரே coordination model-ல், clash-களை முன்பே கண்டுபிடிக்க. Pumps, motors, skids போன்ற machines, equipment-களையும் model செய்கிறோம்.

  • HVAC ducting & diffuser 3D layouts
  • Plumbing, drainage & water-tank routing
  • MEP coordination / clash-check views
  • Machine & equipment 3D models; complex items ₹6,000 முதல்
Quote கேளுங்கள்
Civil: structural framing, foundations, RCC & steel models – illustrative 3D renderCivil – illustrative மாதிரிCivil – illustrative மாதிரி
Civil

Civil: structural framing, foundations, RCC & steel models

உங்கள் engineer-இன் drawings-ஐ வைத்து 3D civil, structural models: RCC columns, beams, slabs, staircases, isolated & combined footings, steel portal frames, sheds, மேலும் site, landscape models. Element வாரியாக ஒழுங்குபடுத்தப்படுவதால் estimator அளவுகளைக் கணக்கிட எளிது.

  • RCC frame, foundation, staircase 3D models
  • Steel shed, portal frame, truss models
  • Site, plot, landscape models; garden 3D ₹4,500
  • Element வாரியாக, quantities கணக்கிட எளிதான அமைப்பு
Quote கேளுங்கள்
Products, furniture & சிற்பம் – illustrative 3D renderProducts & சிற்பம் – illustrative மாதிரிProducts & சிற்பம் – illustrative மாதிரி
Products & சிற்பம்

Products, furniture & சிற்பம்

Catalogue தரத்தில் product, furniture renders, 360° turntable videos, 3D-print-ready models, digital சிற்பங்கள் – சிலைகள், figurines, நினைவுச் சின்னங்கள், church art.

  • Product / furniture model + 3 renders ₹2,000 முதல்
  • Turntable / 360° spin video ₹3,000
  • 3D-print-ready model ₹3,000 முதல்
  • சிற்பம் ₹6,000 முதல்; memorial design ₹5,000 முதல்
Quote கேளுங்கள்
கவனிக்க: எங்கள் electrical, mechanical, civil வேலை – நீங்கள் தரும் drawings, தகவல்களை வைத்துச் செய்யும் 3D modelling, drafting, visualisation மட்டுமே. Structural design அல்லது calculations, load/HVAC sizing, BOQ, site அளவீடு, supervision, approval-க்கான licensed architect / engineer முத்திரையிட்ட (stamped) drawings சேர்க்கப்படவில்லை.
தொடர்பு

உங்கள் கனவை முதலில் 3D-யில் கட்டுவோம்

உங்கள் plan-ஐயும் சில விவரங்களையும் அனுப்புங்கள். 24 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வ quote அனுப்புவோம்.

விரைவு quote கோரிக்கை

இந்த website-ல் எந்தத் தகவலும் சேமிக்கப்படாது – உங்கள் message WhatsApp அல்லது email app-ல் திறக்கும்.