


Architecture: 3D elevation, exterior & walkthrough
தனி வீடுகள், villas, apartments, கடைகள், churches, மண்டபங்களுக்கு photoreal 3D elevation design – Kerala, Chettinad, தமிழ்நாடு contemporary அல்லது modern styles-ல். Builders, real-estate marketing-க்கு 4K walkthrough videos, aerial views-உம் சேர்க்கலாம்.
- Quick 3D front elevation ₹2,500 முதல்; photoreal exterior ₹4,500/view
- கூடுதல் angle அல்லது இரவு view ₹1,500/view
- Apartment / commercial exteriors ₹8,000/view முதல்; aerial ₹12,000/view முதல்
- Walkthrough video ₹15,000/நிமிடம் (add-on ஆக ₹9,000/நிமிடம்)













